News & Events

  • THIRUKKURAL
  • 30.09.2024

    அதிகாரம் 3 / Chapter 3 – நீத்தார் பெருமை

    உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து 

     

    விளக்கம்: 

    அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

    With hook of firmness to restrainThe senses five, is heaven to gain.