மாணவர் வேலைவாய்ப்பு
நமது கல்லூரியின் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவியான சுபாஸ்ரீ, 25.03.2026 அன்று மதுரை ஆகாஷ்வாணி வானொலி நிலையத்தில் நடைபெற்ற நாடகக் குரல் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், மதுரை வானொலி நிலையத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் நாடகங்களில் உள்ள பாத்திரங்களின் தேவைக்கேற்ப பகுதி நேரப் பணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நமது கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மு.சிவசங்கரி மற்றும் முதலாம் ஆண்டு பயிலும் ம.யோக ஸ்ரீ மதுரை ஆகாஷ்வானொலியில் பகுதி நேர நிகழ்வு தொகுப்பாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளராக (RJ (CCA) பதவிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.