உதவித்தொகை
• மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உதவித்தொகை• பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை உதவித்தொகை
• தமிழ்ப்புதல்வன்
• புதுமைப்பெண்
• பட்டியல், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதி திராவிடர் மாணவர்களுக்கான முழுநேர முனைவர் பட்ட உதவித்தொகை ஆண்டுக்கு ரூ. 1,00,000
• நான்காம் தமிழ்ச் சங்க நிர்வாகத்தின் அறக்கட்டளை உதவித்தொகைகள்