வருடாந்திர தர உறுதி அறிக்கை
AQAR (Annual Quality Assurance Report -வருடாந்திர தர உறுதி அறிக்கை) என்பது NAAC அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், தாங்கள் கல்வியில் தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய அறிக்கையாகும். இது நிறுவனத்தின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் தர உத்தரவாத முயற்சிகளை விவரிக்கிறது2023-2024ஆண்டிற்கான தர உறுதி அறிக்கை